¡Sorpréndeme!

Who is Aryan Khan | Sha Rukh khan மகன் கைது

2021-10-03 8 Dailymotion

உல்லாச கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடத்தியதாக போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் விசாரணை செய்யப்படும் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் யார் என்ற விவரங்கள் தற்போது தேடு பொருளாகியுள்ளது.

Who is khan? The simba son of bollywood actor sha Rukh Khan. Who is now arrested by narcotics control bureau